A patient undergoing a blood test for diabetes. Credit: Hugo Philpott/PA Wire Source: Press Association
சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சடுதியாக மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம், மற்றவர்களை விட இரட்டிப்பானது என்று அண்மைய ஆராய்ச்சித் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிலமையில் ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்கள் வாழ்ந்த்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு ஆச்சர்யத்தைத் தரலாம். அதனிலும் ஆச்சர்யமான விடயம் என்னவென்றால், அதற்கும் மேலாக இன்னொரு அரை மில்லியன் ஆஸ்திரேலியர்கள் அந்த நிலையிலிருக்கிறோம் என்பதையே அறியாமல் இருக்கிறார்கள் என்பது தான். அதிலும், சில சமூகக் குழுக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து Andrea Nierhoff எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.