SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியா அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்கவேண்டும் – ஐ.நா. அகதிகள் ஆணையாளர்

Credit: Tarik Ergenç / EyeEm/Getty Images/EyeEm
ஆஸ்திரேலியா மேலும் அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்கவேண்டும் என்று ஆஸ்திரேலியா வந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் ஃபிலிப்போ கிராண்டி வலியுறுத்தினார். உலகளாவிய இடப்பெயர்வு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியா எவ்வாறு சிறந்த முறையில் உதவ முடியும் என்பது பற்றி அவர் SBS உடன் பிரத்தியேகமாக பேசினார். ஆங்கில மூலம் SBS Newsஇன் Omar Dehen. தமிழில் றைசெல்.
Share