SKIP TO MAIN CONTENT

"கல்லறையிலும் முன்கூட்டியே இடம் வாங்கி வைப்பது நல்லது"

Australias Cities & Landmarks
Waverley Cemetery, opened in 1877 on top of cliffs at Bronte, Sydney, New South Wales, Australia Source: Getty / Simon McGill

ஒருவர் இறந்த பிறகு அவரின் சடலத்தை புதைக்க வேண்டும் அல்லது தகனம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகும். தகனம் செய்ய பிறகு உள்ள சாம்பலை சிலர் கல்லறையில் புதைப்பதும் உண்டு. கல்லறை ஒன்றில் புதைக்கும் நடைமுறைகள் பற்றி விளக்குகிறது இந்த விவரணம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

ஒருவர் இறந்த பிறகு அவரின் சடலத்தை புதைக்க வேண்டும் அல்லது தகனம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகும். தகனம் செய்ய பிறகு உள்ள சாம்பலை சிலர் கல்லறையில் புதைப்பதும் உண்டு. கல்லறை ஒன்றில் புதைக்கும் நடைமுறைகள் பற்றி விளக்குகிறது இந்த விவரணம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now