SKIP TO MAIN CONTENT

துன்பம் வரும்போது நம்மில் எழும் உணர்வுகளின் பின்னணி என்ன?

Dr Yogesh Eric Pushparajah
Source: Dr Yogesh Eric Pushparajah

ஒருவர் தனது வாழ் நாளில் இழப்புகளை சந்திப்பது அல்லது துன்பத்தை எதிர்கொள்வது இயற்கைதான். அனால் அது எழுப்பும் உணர்வுகள் மாறுபடுகின்றன. நம்மில் எழும் உணர்வுகளை ஐந்து கட்டமாக உளவியல் நிபுணர் விபரித்துள்ளார். அதை தமிழில் முன்வைத்து உண்மைச் சம்பவத்துடன் "நம்ம ஆஸ்திரேலியா" நிகழ்ச்சி வழி விளக்குகிறார் மனநல மருத்துவர் யோகேஷ் எரிக் புஷ்பராஜா அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம் 10.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஒருவர் தனது வாழ் நாளில் இழப்புகளை சந்திப்பது அல்லது துன்பத்தை எதிர்கொள்வது இயற்கைதான். அனால் அது எழுப்பும் உணர்வுகள் மாறுபடுகின்றன. நம்மில் எழும் உணர்வுகளை ஐந்து கட்டமாக உளவியல் நிபுணர் விபரித்துள்ளார். அதை தமிழில் முன்வைத்து உண்மைச் சம்பவத்துடன் "நம்ம ஆஸ்திரேலியா" நிகழ்ச்சி வழி விளக்குகிறார் மனநல மருத்துவர் யோகேஷ் எரிக் புஷ்பராஜா அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம் 10.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now