SKIP TO MAIN CONTENT

எலும்பு தேய்வு – Osteoporosis: எளிய விளக்கமும் தடுக்கும் முறைகளும்

Nimmy segment.jpg

எலும்பு தேய்வு – osteoporosis என்பது பலரும் எதிர்கொள்ளும் உபாதையாக மாறிக்கொண்டுள்ளது. இந்த நிலையில் osteoporosis குறித்த விளக்கத்தையும், osteoporos வராமல் தடுக்கும் யோசனைகளையும், வந்தால் நாம் மேற்கொள்ளக்கூடிய சிகிச்சை முறைகளையும் விளக்குகிறார் மருத்துவர் (GP) நிர்மலா கிருஷாந்த் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

எலும்பு தேய்வு – osteoporosis என்பது பலரும் எதிர்கொள்ளும் உபாதையாக மாறிக்கொண்டுள்ளது. இந்த நிலையில் osteoporosis குறித்த விளக்கத்தையும், osteoporos வராமல் தடுக்கும் யோசனைகளையும், வந்தால் நாம் மேற்கொள்ளக்கூடிய சிகிச்சை முறைகளையும் விளக்குகிறார் மருத்துவர் (GP) நிர்மலா கிருஷாந்த் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now