Centrelink தருகின்ற உதவிகளில், கொடுப்பனவுகளில் பெரிய மாற்றங்கள் செப்டம்பர் மாதம் 20 முதல் நடைமுறைக்கு வருகின்றன. இந்த மாற்றங்களை விளக்குகிறார் Centrelink - பல்கலாச்சார சேவை அதிகாரியான வடிவேலு ஜூலியன் ஜெயகுமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




