இவ்வாறு தொடர்ந்து விளையாடி அடிமையாவதினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது போன்ற பல விடயங்களை எமது தயாரிப்பாளர் செல்வியுடன் கலந்துரையாடுகிறார் மெல்பனை சேர்ந்த உளநல ஆலோசகரும் Sakthi Counselling Servicesஇன் நிறுவனருமான சௌந்திரம் சிதம்பரம் அவர்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.