Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

பிரிந்த பல பெற்றோர் குழந்தை ஆதரவு நிதி கொடுக்காமல் பல கோடி டாலர் பாக்கி வைத்துள்ளனர்

Parenting and family difficulties and using phone

Parenting and family difficulties. Mother in postpartum period, small children children play on the bed Source: Moment RF / Vera Livchak/Getty Images

ஆஸ்திரேலியாவில் இணைந்து வாழும் பெற்றோர் பிரியும் போது அவர்களின் குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளில் ஒரு பெற்றோர் மற்றவருக்கு பணம் செலுத்தும் ஒரு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இந்த குழந்தை ஆதரவு அமைப்பு Child Support System குறித்த Commonwealth Ombudsman விசாரணை அறிக்கையில் குழந்தை ஆதரவு அமைப்பில் நிதி முறைகேடு இடம்பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


‘Unfair and unreasonable’ – Ombudsman report reveals $1.9 billion in unpaid child support


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now