SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து நிதிநிலை அறிக்கை (Budget 2024 - 25) என்ன சொல்கிறது?

ஆஸ்திரேலிய பெடரல் அரசு சமர்பித்துள்ள நாட்டின் பட்ஜெட் - நிதி நிலை அறிக்கையில் அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள், புதிதாக வரும் குடியேற்றவாசிகள் குறித்து பல அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. இது குறித்த தகவலை தொகுத்தளிக்கிறார் – றைசெல்.
Share