SKIP TO MAIN CONTENT

மர்மங்கள் – ஒரு தொடர்கதை: கடலில் மறைந்த ஆஸ்திரேலிய பிரதமருக்கு என்ன நடந்தது?

Politics
Australian Prime Minister Harold Holt, who later disappeared while swimming at Cheviot Beach. Date taken: 07-Jul-1966 Credit: PA/Alamy

ஆஸ்திரேலிய பிரதமர் Harold Holt கடலில் காணாமற்போன சம்பவம் நிகழ்ந்து இந்த ஆண்டு 59 ஆண்டுகள் ஆகின்றன. நண்பர்களுடன் கடலில் நீந்தச் சென்ற Harold Holt, அதன் பின்னர் திரும்பி வரவே இல்லை. அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தாரா? தற்கொலை செய்துகொண்டாரா? கொல்லப்பட்டாரா? அல்லது கடத்தப்பட்டாரா? Harold Holt-க்கு உண்மையில் என்ன நடந்தது? ‘மர்மங்கள் – ஒரு தொடர்கதை’ (Unresolved Mysteries) தொடரில், இன்றுவரை பல கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கும் இந்தச் சம்பவத்தை முன்வைக்கிறார் இரா. சத்யநாதன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய பிரதமர் Harold Holt கடலில் காணாமற்போன சம்பவம் நிகழ்ந்து இந்த ஆண்டு 59 ஆண்டுகள் ஆகின்றன. நண்பர்களுடன் கடலில் நீந்தச் சென்ற Harold Holt, அதன் பின்னர் திரும்பி வரவே இல்லை. அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தாரா? தற்கொலை செய்துகொண்டாரா? கொல்லப்பட்டாரா? அல்லது கடத்தப்பட்டாரா? Harold Holt-க்கு உண்மையில் என்ன நடந்தது? ‘மர்மங்கள் – ஒரு தொடர்கதை’ (Unresolved Mysteries) தொடரில், இன்றுவரை பல கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கும் இந்தச் சம்பவத்தை முன்வைக்கிறார் இரா. சத்யநாதன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

 Unresolved mysteries: What happened to the Australian Prime Minister who disappeared at sea?

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now