SKIP TO MAIN CONTENT

அமெரிக்க விண்வெளிவீரரை ரஷ்யா விண்வெளியில் கைவிட்டுவிட்டால் அமெரிக்காவுக்கு மாற்றுவழி இருக்கிறதா?

Space Shuttle Endeavour's Mission To The International Space Station
Source: Getty Images North America

விண்ணில் நிலைகொண்டுள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கும் அமெரிக்க வீரர் Mark Vand Hei இம்மாத இறுதியில் பிற இரண்டு ரஷ்ய வீரர்களுடன் பூமிக்கு திரும்பவேண்டும். ஆனால் Mark Vand Hei ஐ மட்டும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் விட்டுவிட்டு மற்ற இரு ரஷ்ய வீரர்களும் திரும்பிவிடுவர் என்று அதிகாரபூர்வமற்ற முறையில் ரஷ்யா அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது. அப்படியெனில், அமெரிக்க வீரரை பூமிக்கு அழைத்துவர அமெரிக்காவுக்கு வேறு வழி உண்டா என்று எழும் கேள்விக்கு விஞ்ஞானிகள் தரும் விளக்கங்களைத் தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Source: SBS

Skip to podcast episode content

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now