SKIP TO MAIN CONTENT

காலநிலை உச்சி மாநாட்டின் முடிவுகளை ஏன் ஆஸ்திரேலியா ஆதரிக்கவில்லை?

US President Joe Biden hosts a virtual summit on climate change
US President Joe Biden hosts a virtual summit on climate change Source: Getty Images

greenhouse gas emissions என அழைக்கப்படும் வாயு உமிழ்வின் அளவை, தனது நாட்டில் குறைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் Joe Biden உறுதியளித்துள்ளார்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

greenhouse gas emissions என அழைக்கப்படும் வாயு உமிழ்வின் அளவை, தனது நாட்டில் குறைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் Joe Biden உறுதியளித்துள்ளார்.


அமெரிக்கா வெளியேற்றும் உமிழ்வின் அளவு, 2030ஆம் ஆண்டிற்குள் 2005ஆம் ஆண்டு வெளியேற்றிய உமிழ்வின் அளவுடன் ஒப்பிடுகையில், 50 முதல் 52 சதவீதம் வரை குறைக்க போவதாக காலநிலை தொடர்பான தலைவர்கள் உச்சி மாநாட்டில் அவர் உறுதியளித்தார்.

அதே போல, வேறு சில நாடுகளும் புதிய இலக்குகளை நிர்ணயிக்கும் என கூறினாலும் எமது நாட்டின் மீது அப்படியான ஒரு அழுத்தத்தை, பிரதமர் Scott Morrison எதிர்த்துள்ளார்.

இது குறித்து, Amy Hall எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now