Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

“சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தினால் வாழ்வில் முன்னேறலாம்” – Dr ஷெரீன் தேவநேசன், AM

Dr Sherene Devanesen, AM

Dr Sherene Devanesen, AM

மருத்துவ நிர்வாகம் மற்றும் சமூக ஆரோக்கியத்திற்கான குறிப்பிடத்தக்க சேவைக்காக ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia Medal (AM), இந்த வருடம் Dr ஷெரீன் தேவநேசன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்தும், அவர் சந்தித்த சவால்கள், செய்த சாதனைகள் குறித்தும் Dr ஷெரீன் தேவநேசன் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

மருத்துவ நிர்வாகம் மற்றும் சமூக ஆரோக்கியத்திற்கான குறிப்பிடத்தக்க சேவைக்காக ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia Medal (AM), இந்த வருடம் Dr ஷெரீன் தேவநேசன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்தும், அவர் சந்தித்த சவால்கள், செய்த சாதனைகள் குறித்தும் Dr ஷெரீன் தேவநேசன் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now