SKIP TO MAIN CONTENT

பெர்த் நகரில் 'உற்சவ ஆலோகா' நிகழ்வு!

BeFunky-collage (1).jpg
Utsava Aloka Credit: Saraswati Mahavidhyalaya

பெர்த் நகரில் தீபாவளியையொட்டி, சரஸ்வதி மகாவித்யாலயா ஏற்பாட்டில் நவம்பர் 20ம் திகதி உற்சவ ஆலோகா என்ற நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பில் அதன் ஏற்பாட்டுக்குழுவைச் சேர்ந்த திருமதி சுபாசினி பாலசுப்ரமணியம் மற்றும் தீபக் பாலசுப்ரமணியம் ஆகியோரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

பெர்த் நகரில் தீபாவளியையொட்டி, சரஸ்வதி மகாவித்யாலயா ஏற்பாட்டில் நவம்பர் 20ம் திகதி உற்சவ ஆலோகா என்ற நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பில் அதன் ஏற்பாட்டுக்குழுவைச் சேர்ந்த திருமதி சுபாசினி பாலசுப்ரமணியம் மற்றும் தீபக் பாலசுப்ரமணியம் ஆகியோரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now