மெல்பர்ன் நகரில் இயங்கும் "வானிசை" வானொலி தனது 10 வது ஆண்டு நிறைவு விழாவை பல ஜனரஞ்சக நிகழ்வுகளுடன் எதிர்வரும் அக்டோபர் 7ம் திகதி கொண்டாடுகின்றது. இது தொடர்பில் "வானிசை" ஒலிபரப்பின் பின்னணியில் துடிப்புடன் இயங்கும் டெபோறாவுடன் உரையாடுகிறார் றேனுகா.