நோய் பல தீர்க்கும் வர்மக்கலை!

Source: Rajendran
வர்மக்கலை என்பது தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக இது வளர்த்தெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பில் தமிழகத்தில் கடந்த 50 வருடங்களாக வர்மக்கலையை கற்பித்துவரும் வர்ம ஆசான் R.ராஜேந்திரனுடன் உரையாடுகிறார் றேனுகா.
Share