வாட்சல்யம் குறும்படம்

Vatsalyam

Vatsalyam Source: Vatsalyam

வாட்சல்யம் - தமிழர் பாரம்பரியத்தில், பெண்கள் கருவுற்ற பின் கிட்டத்தட்ட 7 மாதங்களில் செய்யப்படும் வளைகாப்பு நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் அவசியத்தை இப்போதுள்ள தலைமுறைக்கு விளக்கும் குறும்படம். இக்குறும்படத்தினை பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் லதா ராஜன். Date: Saturday, 11th March Time: 2pm to 4pmVenue: Lennox Theatre, Riverside, Cnr Market & Church Street, ParramattaAdmission Free



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now