Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

வேலுப்பிள்ளை & மொத்தூசாமி: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ் வேர்கள்

Left: Vikash Dhorasoo; Centre: Nishan Velupillay; Right: Samuel Moutoussamy

Left: Vikash Dhorasoo, Olympique Lyonnais (Matthew Ashton/EMPICS via Getty Images); Centre: Nishan Velupillay #23 of Australia, FIFA World Cup 2026 portrait session on June 07, 2026 in Berkeley, California. (Joosep Martinson - FIFA/FIFA via Getty Images); Right: Samuel Moutoussamy of DR Congo at Stade Felix Houphouet Boigny on February 10, 2024 in Abidjan, Ivory Coast (Visionhaus/Getty Images)

இந்த ஆண்டு நடைபெறும் ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஒரு தமிழர் இடம்பெற்றிருக்கிறார் என்று தமிழ்பேசும் நல்லுலகு கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இது உண்மையா? ஒரு தமிழர் மட்டுமா உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிக்கான அணிகளில் இடம்பெற்றிருக்கிறார்? அப்படி இடம்பெற்ற முதல் தமிழர் யார் என்று ஆராயும் இந்த விவரணத்தைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


இந்த ஆண்டு நடைபெறும் ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஒரு தமிழர் இடம்பெற்றிருக்கிறார் என்று தமிழ்பேசும் நல்லுலகு கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இது உண்மையா? ஒரு தமிழர் மட்டுமா உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிக்கான அணிகளில் இடம்பெற்றிருக்கிறார்? அப்படி இடம்பெற்ற முதல் தமிழர் யார் என்று ஆராயும் இந்த விவரணத்தைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Velupillay and Moutoussamy: Tamil roots at the Football World Cup


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now