சாதிக் கபிப், சலாஹுதீன் சாகுல்ஹமீது மற்றும் சமீஹா சலாஹுதீன் ஆகியோரின் கருத்துகளுடன் ஒரு விவரணம் வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
மிகவும் வித்தியாசமான தியாகத் திருநாள்

Hundreds of Muslim pilgrims circumambulate around the Kaaba Source: AP
சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை ஆரம்பமாகியுள்ளது. ஆனால், இதற்கு முன்னர் ஒரு போதும், இது போன்று இருந்ததில்லை. வருடாந்திர யாத்திரைக்கு மட்டுமல்லாமல் இஸ்லாமிய நாட்காட்டியில் இரண்டாவது முக்கிய கொண்டாட்டமான ஈத் அல்-ஆதா (தியாகத் திருநாள்) எவ்வாறு இந்நாட்டில் கொண்டாடப்படுகிறது என்பதையும் COVID-19 தொற்று பாதித்துள்ளது.
Share