Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

மறைந்தார் K பாக்யராஜ்: SBS தமிழுக்கு அவர் வழங்கிய நேர்முகம் பாகம் 1

PASSPORT (9).jpg

Veteran Tamil filmmaker, writer K Bhagyaraj dies at 73 Credit: Facebook

நடிகர், இயக்குநர், வசன கர்த்தா,இசையமைப்பாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட பாக்யராஜ் அவர்கள் தனது 73வது வயதில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் மறைந்த முதுபெரும் இயக்குநர் பாரதிராஜாவின் சீடராக இருந்த பாக்யராஜ், பாரதி ராஜாவின் இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து இயக்குநர் என்பதையும் கடந்து நடிகராகவும் தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ். அவர் SBS தமிழ் ஒலிபரப்பிற்கு 2014ம் ஆண்டு வழங்கிய நேர்முகத்தின் முதல் பாகம் இது. அவரோடு உரையவர் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Share this with family and friends

நடிகர், இயக்குநர், வசன கர்த்தா,இசையமைப்பாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட பாக்யராஜ் அவர்கள் தனது 73வது வயதில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் மறைந்த முதுபெரும் இயக்குநர் பாரதிராஜாவின் சீடராக இருந்த பாக்யராஜ், பாரதி ராஜாவின் இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து இயக்குநர் என்பதையும் கடந்து நடிகராகவும் தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ். அவர் SBS தமிழ் ஒலிபரப்பிற்கு 2014ம் ஆண்டு வழங்கிய நேர்முகத்தின் முதல் பாகம் இது. அவரோடு உரையவர் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Veteran Tamil filmmaker, writer K Bhagyaraj dies at 73

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now