SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவில் 5 இந்தியர்களைப் பலியெடுத்த விபத்து: முழுமையான விவரம்

image.jpg
Pratibha Sharma(44), Jatin Chugh(30), Anvi(9), Vivek Bhatia(38) and Vihaan(11) were killed in the Daylesford crash Credit: Facebook

வார இறுதியில் விக்டோரியாவின் Daylesford பகுதியில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து இந்தியர்களின் உயிரைக் கொன்ற கார் விபத்து சம்பவம் மெல்பன் இந்திய சமூகத்தவர்கள் உட்பட அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

வார இறுதியில் விக்டோரியாவின் Daylesford பகுதியில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து இந்தியர்களின் உயிரைக் கொன்ற கார் விபத்து சம்பவம் மெல்பன் இந்திய சமூகத்தவர்கள் உட்பட அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now