விக்டோரியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிப்பு

Healthcare workers conduct COVID-19 tests at a drive-through testing centre in Rozelle, Sydney, Friday, July 3, 2020. (AAP Image/James Gourley) Source: AAP
மெல்பனில் சில suburbகளில் தற்போது உள்ள lockdown கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. விக்டோரியா மாநில கொரோனா செய்திகள் - ஆங்கிலத்தில் Peggy Giakoumelos, Gareth Boreham மற்றும் Sonia Lal தயாரித்த விவரணங்களின் அடிப்படையில் தமிழில் தயாரித்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share