விக்டோரியாவில் மேலும் வேலையிழப்புகள்

Dash Jayasuriya Source: SBS/Abby Dinham
விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலினால் நடைமுறையில் உள்ள lockdownஆல் பலர் வேலை இழந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Abby Dinham எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share