SKIP TO MAIN CONTENT

விக்டோரியா மாநிலத்தில் Gas இணைப்புக்குத் தடை: காரணம் என்ன?

Shan.jpg
Professor Shan Shanmugananthakumar

விக்டோரியா மாநிலத்தில் அடுத்த ஆண்டு துவக்கம் முதல் புதிய வீடுகளுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்க தடை விதிக்கப்படுவதாக விக்டோரிய மாநில அரசு அறிவித்துள்ளது. மெல்பனில் வாழும் பொறியாளர் பேராசிரியர் சண் சண்முகநாதகுமார் அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர். இந்த தடையின் பின்னணியில் உள்ள காரணம் மற்றும் இந்த கொள்கையின் எதிர்கால தாக்கங்கள் குறித்து அவர் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

விக்டோரியா மாநிலத்தில் அடுத்த ஆண்டு துவக்கம் முதல் புதிய வீடுகளுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்க தடை விதிக்கப்படுவதாக விக்டோரிய மாநில அரசு அறிவித்துள்ளது. மெல்பனில் வாழும் பொறியாளர் பேராசிரியர் சண் சண்முகநாதகுமார் அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர். இந்த தடையின் பின்னணியில் உள்ள காரணம் மற்றும் இந்த கொள்கையின் எதிர்கால தாக்கங்கள் குறித்து அவர் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now