VRR (Victorian Refugee Recognition Award) விருது பெற்ற நல்லரத்தினம் சிவராசா அவர்கள் அகதியாக ஆஸ்திரேலியா வந்து, இப்போது இங்கு சிறப்பாக வாழ்ந்து சேவை செய்து வருகிறார். அத்துடன் CULTURAL DIVERSITY விருது மற்றும் Senior of the Year 2012 விருது ஆகியவற்றையும் தனதாக்கிய தமிழன்.இவர் விக்டோரிய தமிழ் மூத்த பிரஜைகள் கழகத்தின் தலைவராகவும், Monash Interfaith குழுவின் நிர்வாகக் குழு உறுப்பினரகவும் இருந்து சேவை செய்து வருகிறார். நம்மோடு நம்மவர் நிகழ்ச்சியில், அகதிகள் வாரத்தை முன்னிட்டு நல்லரத்தினம் சிவராசாவை சிறப்பு நேர்முகம் காண்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share




