விக்டோரியாவில் தமிழர்களுக்கான கலாச்சார மையம் ஒன்று அமைக்கப்படுகிறது. இது தொடர்பில் விக்டோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தின் தலைவர் போல் ராஜேஸ்வரன் மற்றும் பொருளாளர் பரம் ஆகியோரோடு உரையாடுகிறார் றேனுகா.
Share

Published
Updated
By Renuka
Source: SBS
Share this with family and friends

