கொரோனா வைரஸ்: நாம் என்ன செய்யலாம்? அரசு செய்வது திருப்தியா?

Source: SBS Tamil
ஆஸ்திரேலியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சத்தில் உறையும் இந்த நேரத்தில் நமது தமிழ் சமூகம் என்ன நினைக்கிறது? ஒரு கலந்துரையாடல். கலந்துகொண்டவர்கள்: பெர்த் நகரிலிருந்து யசோ பொன்னுத்துரை (Councillor – City of Canning), சிட்னி நகரிலிருந்து மருத்துவர் ரெய்ஸ் (Psychiatrist), பிரிஸ்பேன் நகரிலிருந்து சரஸ்வதி சேகர் (4EB தமிழ் ஒலிபரப்பு), முனைவர் குமாரவேலு கணேசன் (கல்வியாளர்). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share