SKIP TO MAIN CONTENT

விழுதுகளைத் தேடி......Port Augusta வாழ் நம்மவர்

Port Augusta - Dr Siva (1).jpg
Viluthukalaith Thedi: Tamils in Port Augusta - Dr Kirushanthan Balendranathan & Family

ஆஸ்திரேலிய பெரு நிலப் பரப்பில், தூரப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் நம் தமிழர் மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றியும், மேலோட்டமாக அப் பிராந்தியம் பற்றியும் அறிய முனையும் ஒரு தேடல், விழுதுகளைத் தேடி...இன்றைய விழுதுகளைத் தேடி நிகழ்ச்சிக்காக நாம் உங்களை Port Augusta பிரதேசத்துக்கு அழைத்துச் செல்கிறோம். Port Augusta வில் சில வருடங்களாக வாழ்ந்து வரும் Dr கிருஷாந்தன் பாலேந்திரநாதன் அவர்களைச் சந்திக்கிறோம். நிகழ்ச்சித் தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய பெரு நிலப் பரப்பில், தூரப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் நம் தமிழர் மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றியும், மேலோட்டமாக அப் பிராந்தியம் பற்றியும் அறிய முனையும் ஒரு தேடல், விழுதுகளைத் தேடி...இன்றைய விழுதுகளைத் தேடி நிகழ்ச்சிக்காக நாம் உங்களை Port Augusta பிரதேசத்துக்கு அழைத்துச் செல்கிறோம். Port Augusta வில் சில வருடங்களாக வாழ்ந்து வரும் Dr கிருஷாந்தன் பாலேந்திரநாதன் அவர்களைச் சந்திக்கிறோம். நிகழ்ச்சித் தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now