Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Voice அவைக்கான கருத்து வாக்கெடுப்பு தேதி அறிவிப்பு – மேலதிக தகவல்

Voice.jpg
Voice to Parliament referendum set for October 14 Source: SBS

பூர்வீகக் குடிமக்கள் மற்றும் Torres Strait தீவு மக்களின் நாடாளுமன்றத்துக்கான குரல் - Indigenous Voice to Parliament referendum - மக்கள் வாக்கெடுப்பு அக்டோபர் 14 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மற்றும் மக்கள் வாக்கெடுப்பு முறைமையுட்பட பல தகவல்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் முனைவர் பாலா விக்னேஸ்வரன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Share this with family and friends

பூர்வீகக் குடிமக்கள் மற்றும் Torres Strait தீவு மக்களின் நாடாளுமன்றத்துக்கான குரல் - Indigenous Voice to Parliament referendum - மக்கள் வாக்கெடுப்பு அக்டோபர் 14 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மற்றும் மக்கள் வாக்கெடுப்பு முறைமையுட்பட பல தகவல்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் முனைவர் பாலா விக்னேஸ்வரன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now