Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

காலஞ்சென்ற மகாராணி பற்றி சில நேயர்கள் தெரிவித்தவை

Queen Voxpop1.jpg
Voxpop on Britain's longest-reigning monarch Source: SBS

காலஞ்சென்ற இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் குறித்து எமது நேயர்கள் சிலர் தெரிவித்த கருத்துகளை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் மகாராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத் அவர்கள். 96 வயதுடைய அவர் கடந்த 1952 முதல் பிரிட்டன் மகாராணியாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Share this with family and friends

காலஞ்சென்ற இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் குறித்து எமது நேயர்கள் சிலர் தெரிவித்த கருத்துகளை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் மகாராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத் அவர்கள். 96 வயதுடைய அவர் கடந்த 1952 முதல் பிரிட்டன் மகாராணியாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now