SKIP TO MAIN CONTENT

SBS தேசிய தமிழ் மொழிப் போட்டி - சிலரின் கருத்துக்கள்

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

தமிழ் மொழியைக் கற்றல் மற்றும் தமிழ்ப் போட்டிகளில் பங்கேற்றல் பற்றிய தமது கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள், இங்கு தமிழை ஒரு பாடமாகக் கற்கும் சில மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் சில பெற்றோர்கள். SBS தேசிய மொழிப் போட்டியில் உங்கள் மாணவர்களையும் குழந்தைகளையும் பங்குகொள்ள வைப்பதன் மூலம் அவர்களின் தமிழ் உணர்வையும் மொழியையும் ஊக்குவியுங்கள். அத்துடன் பரிசில்களை வெல்லும் வாய்ப்புகளும் உண்டு. நீங்கள் செய்யவேண்டியது, 30 வினாடிகளுக்குரிய ஒரு வீடியோவினைத் தரவேற்றம் செய்யவேண்டும். அவ்வளவுதான். 4 தொடக்கம் 18 வயது வரையிலான தமிழ்க் குழந்தைகள் இப் போட்டியில் பங்குபற்றலாம். போட்டி முடிவுத் திகதி: 1 செப்டம்பர் 2017. இப் போட்டி பற்றிய மேலதிக விவரங்களுக்கு:sbs.com.au/NLC17

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் மொழியைக் கற்றல் மற்றும் தமிழ்ப் போட்டிகளில் பங்கேற்றல் பற்றிய தமது கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள், இங்கு தமிழை ஒரு பாடமாகக் கற்கும் சில மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் சில பெற்றோர்கள். SBS தேசிய மொழிப் போட்டியில் உங்கள் மாணவர்களையும் குழந்தைகளையும் பங்குகொள்ள வைப்பதன் மூலம் அவர்களின் தமிழ் உணர்வையும் மொழியையும் ஊக்குவியுங்கள். அத்துடன் பரிசில்களை வெல்லும் வாய்ப்புகளும் உண்டு. நீங்கள் செய்யவேண்டியது, 30 வினாடிகளுக்குரிய ஒரு வீடியோவினைத் தரவேற்றம் செய்யவேண்டும். அவ்வளவுதான். 4 தொடக்கம் 18 வயது வரையிலான தமிழ்க் குழந்தைகள் இப் போட்டியில் பங்குபற்றலாம். போட்டி முடிவுத் திகதி: 1 செப்டம்பர் 2017. இப் போட்டி பற்றிய மேலதிக விவரங்களுக்கு:sbs.com.au/NLC17

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now