மேற்கு ஆஸ்திரேலியாவின் இந்திய அமைப்பான ISWA, தமது தீபாவளி கொண்டாடடங்களின் ஒரு அங்கமாக, இராவணன் பொம்மையை எரிக்க திதிட்டமிட்டிருந்தார்கள். இது மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களுக்கு இது ஏற்கத்தக்கதல்ல. இது குறித்து அவர்கள் காட்டிய எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ISWAவின் தலைவர் சூர்யா அம்பதி மற்றும் எமது நேயர் அண்ணாமலை மகிழ்நன் ஆகியோரின் கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.