SKIP TO MAIN CONTENT

“இராவண தகனம் என்று வன்முறையை தூண்டுகிறார்கள்”

'Ravana Dahan' - not acceptable to WA Tamils
'Ravana Dahan' - not acceptable to WA Tamils Source: Supplied

“இராவணன் என்ற அரக்கனின் உருவத்தை எரிக்கும் ஒரு சடங்கு, இது தீமைக்கு எதிரான நல்ல வெற்றியைக் குறிக்கிறது. 'இராமாயணம்' என்ற காவியத்தில் எழுதப்பட்டபடி, இராமர் இராவணனைக் கொன்ற நாளை நினைவுகூர்கிறது” என்று மேற்கு ஆஸ்திரேலியாவின் இந்திய அமைப்பான ISWAவின் ஃபேஸ்புக் பக்கம் கூறுகிறது. இது மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களுக்கு இது ஏற்கத்தக்கதல்ல.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

“இராவணன் என்ற அரக்கனின் உருவத்தை எரிக்கும் ஒரு சடங்கு, இது தீமைக்கு எதிரான நல்ல வெற்றியைக் குறிக்கிறது. 'இராமாயணம்' என்ற காவியத்தில் எழுதப்பட்டபடி, இராமர் இராவணனைக் கொன்ற நாளை நினைவுகூர்கிறது” என்று மேற்கு ஆஸ்திரேலியாவின் இந்திய அமைப்பான ISWAவின் ஃபேஸ்புக் பக்கம் கூறுகிறது. இது மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களுக்கு இது ஏற்கத்தக்கதல்ல.

இது குறித்து ISWAவின் தலைவர் சூர்யா அம்பதி, Claremont மேயர் அலுவலகம், அண்ணாமலை மகிழ்நன், பாஸ்கர் சத்தியமூர்த்தி, சஷிகுமார் பிரபாகரன், மற்றும் நிமல்குமார் ஆகியோரின் கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now