"Welcome to Australia" அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் "Walk Together for Freedom" என்ற பேரணி ஒன்றை நடத்துகிறது. நாளை அக்டோபர் மாதம் 21ஆம் திகதி இப்பேரணி ஆஸ்திரேலியாவில் 23 நகரங்களில் நடக்கிறது. இப்பேரணி குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறார் "Welcome to Australia" அமைப்பினை சேர்ந்த திரு லாரன்ஸ் அண்ணாதுரை. நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி. மேலதிக தகவல்களுக்கு www.walktogether.com.au