ஆஸ்திரேலியாவில் Recycle - மறுசுழற்சி மூலம் குடி தண்ணீரைப் பயன் படுத்தலில் மக்கள் கொண்டுள்ள ஒரு வித வெறுப்புத்தன்மையை மறுசுழற்சி பற்றிய புதிய அறிக்கை போக்குமென தண்ணீர் பற்றிய நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இது பற்றி SBS இன் Kerri Worthington தயாரித்த செய்தி விவரணம், தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.