ஆஸ்திரேலியாவில் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் நம்மில் பலர் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளை அடிக்கடி நாடிச் செல்வோம். அப்படிச் செல்லும் போது நீரில் பாதுகாப்பாக இருப்பதற்கான நடைமுறைகள் தொடர்பில் நாம் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். இது தொடர்பில் Amy Chien-Yu Wang & Audrey Bourget ஆகியோர் ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share





![[JPG]_How-Australia-Works_Ep1.jpg](https://assets.sbs.com.au/dims4/default/d1d4da1/2147483647/strip/true/crop/3200x1800+0+0/resize/1280x720!/quality/90/?url=https%3A%2F%2Fsbs-au-brightspot.s3.ap-southeast-2.amazonaws.com%2Fe9%2F46%2F56cf4ff54074a36476e0bcb73e13%2Fjpg-how-australia-works-ep1.jpg&imwidth=1280)