இந்நாட்டில் வாழும் அனைவரும் இந்நாட்டின் பகிரப்பட்ட வரலாறுகள், கலாச்சாரங்கள் மற்றும் சாதனைகள் பற்றி அறிந்து கொள்வதற்கும், பூர்வீகக்குடி மக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்திற்குப் பங்களிப்பதற்கும் சந்தர்ப்பம் National Reconciliation Week - தேசிய நல்லிணக்க வாரம்.
இந்த ஆண்டின் கருப்பொருள் “பல தலைமுறைகளுக்காக நீங்களும் குரல் கொடுங்கள்” என்று பொருள்பட, Be a Voice for Generations என்பதாகும்.
இது குறித்து ஒரு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




