குடும்பத்தாரின் மன்றாட்டம், இளகுமா இந்தோனேசிய அதிபரின் மனம்?
Families of Andrew Chan & Mayuran Sukumaran
மயூரனும் அன்ட்ருவும் மிகவும் சீர்திருத்தப்பட்டுத் திருந்திவிட்டார்கள், தயவுசெய்து அவர்களைக் கொன்றுவிடாதீர்கள்'. ஊசலாடும் தமது உறவுகளின் உயிர்களைக் காக்க குடும்பத்தாரின் இறுதி மன்றாட்டம். Alyshia Gates தயாரித்த செய்தி விவரணம், தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share