SKIP TO MAIN CONTENT

“வேளாண் சட்டங்கள் ரத்து என்ற அறிவிப்பு மட்டுமே போதுமானதல்ல” – கோ.மாதவன்

K.Madhavan
Source: Raj

இந்தியாவில் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் ரத்து என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ஆனால் சட்டபூர்வமாக இந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று விவசாய சங்கங்கள் மற்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. வேளாண் சட்டங்கள் ரத்து மற்றும் அதன் பின்னணி குறித்து நமிடையே பேசுகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் கோ.மாதவன். அவரோடு உரையாடியவர் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் ரத்து என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ஆனால் சட்டபூர்வமாக இந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று விவசாய சங்கங்கள் மற்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. வேளாண் சட்டங்கள் ரத்து மற்றும் அதன் பின்னணி குறித்து நமிடையே பேசுகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் கோ.மாதவன். அவரோடு உரையாடியவர் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now