SKIP TO MAIN CONTENT

“உங்களையும் என்னையும் போல்தான் Covid-19 வைரஸ் - தொடர்ந்து மாறும்!”

Dr. Pavithra Venkatagopalan
Dr. Pavithra Venkatagopalan Source: Dr. Pavithra Venkatagopalan

COVID-19 கொரோனா வைரஸ் Variant என்று அழைக்கப்படும் மாற்றமடைந்த அல்லது உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஆய்வுகளை மேற்கொண்டு அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் Dr பவித்ரா வெங்கடகோபாலன் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

COVID-19 கொரோனா வைரஸ் Variant என்று அழைக்கப்படும் மாற்றமடைந்த அல்லது உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஆய்வுகளை மேற்கொண்டு அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் Dr பவித்ரா வெங்கடகோபாலன் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Dr பவித்ரா வெங்கடகோபாலன் தற்போது சென்னையில் ஒரு மருத்துவ கண்டறியும் மையத்தையும் பெங்களூருவில் ஒரு ஆராய்ச்சி ஆய்வகத்தையும் நிறுவி இயக்கி வருகிறார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now