Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்படபாடகி விருதுபெறும் தமிழ்ப்பெண் நாஞ்சியம்மா

Award winning singer, Naanjiyammaa
Award winning singer, Naanjiyammaa Source: Shyam

தமிழகத்தில் கோபனாரியில் பிறந்து, வளர்ந்து கேரளா மாநிலத்திலுள்ள அட்டப்பாடி நாக்குபத்தி கிராமத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் நாஞ்சியம்மா அவர்கள், “அய்யப்பனும் கோஷியும்” என்ற திரைப் படத்தில் பாடிய நாட்டார் பாடலான ‘களக்காத்த சந்தன மரம் வெகுவாகப் பூத்திருக்கு..பூப்பறிக்க போகலாமோ, விமானத்த பார்க்கலாமோ’ என்ற பாடலுக்காக இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

தமிழகத்தில் கோபனாரியில் பிறந்து, வளர்ந்து கேரளா மாநிலத்திலுள்ள அட்டப்பாடி நாக்குபத்தி கிராமத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் நாஞ்சியம்மா அவர்கள், “அய்யப்பனும் கோஷியும்” என்ற திரைப் படத்தில் பாடிய நாட்டார் பாடலான ‘களக்காத்த சந்தன மரம் வெகுவாகப் பூத்திருக்கு..பூப்பறிக்க போகலாமோ, விமானத்த பார்க்கலாமோ’ என்ற பாடலுக்காக இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

நாஞ்சியம்மா அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.  நாஞ்சியம்மா அவர்கள் தமிழ், மலையாளம் மற்றும் இருளர் மொழியில் பதிலளித்திருந்தாலும், எமக்கு அது புரியும் வகையில் அமைந்திருக்கிறது என்று நாம் நம்புகிறோம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now