SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பிறப்புகளை விட இறப்புகள் அதிகரித்துள்ள சிட்னியின் பணக்காரர்களின் Suburbs
Wealthy Sydney areas where deaths outnumber births Source: AP / Prabaharan Maheswaran
சிட்னி புறநகர்ப் பகுதிகளில் பிறப்புகளை விட இறப்புகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளன. இது சிட்னி சனத்தொகையின் வடிவமைப்பினை மாற்றியமைக்குமா? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share