ஆஸ்திரேலியர்கள் மூன்றில் இருவர் அதிக எடை கொண்டவர்களாக அல்லது பருமனாக உள்ளனர். எனவே ஒவ்வொரு வருடமும் 3 பேரில் ஒருவர் உணவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் (dieting) ஈடுபடுவது ஆச்சரியமான விடயமில்லை. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பாலியோ (Paleo), அட்கின்ஸ் (Atkins), மற்றும் "குறைந்த மாப்பொருள் அதிக கொழுப்பு" (Low Carb, High Fat), ஆகிய மூன்று பிரபலமான எடை-இழப்பு திட்டங்களை Amy Chien Yu-Wang ஆராய்ந்திருக்கிறார், அதை தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.