SKIP TO MAIN CONTENT

வாடகை கட்ட முடியவில்லையா? நீங்கள் தனியாக இல்லை!

A view of residential Sydney
Images of residential properties in Sydney, Mar 21, '17. Property prices in the eight capitals shot up 4.1 per cent in the Dec quarter, official ABS data Source: AAP Image/Dean Lewins

அரச மானியம் பெறுவோர், தமது வருவாய்க்கேற்ப ஒரு வீட்டை வாடகைக்குப் பெறுவது கடினமாகி வருகிறது என்று, அண்மையில் வெளியான அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மார்ச் மாத இறுதியில், Anglicare Australia செய்த ஆய்வின் படி, வெறும் ஆறு சதவீதமான வாடகை வீடுகள் மட்டுமே அரச மானியம் பெறுவோர் செலுத்தக் கூடிய வாடகைக்குக் கிடைக்கின்றன. இது குறித்து Evan Young எழுதிய விவரனத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

அரச மானியம் பெறுவோர், தமது வருவாய்க்கேற்ப ஒரு வீட்டை வாடகைக்குப் பெறுவது கடினமாகி வருகிறது என்று, அண்மையில் வெளியான அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மார்ச் மாத இறுதியில், Anglicare Australia செய்த ஆய்வின் படி, வெறும் ஆறு சதவீதமான வாடகை வீடுகள் மட்டுமே அரச மானியம் பெறுவோர் செலுத்தக் கூடிய வாடகைக்குக் கிடைக்கின்றன. இது குறித்து Evan Young எழுதிய விவரனத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now