இடைக்கால (Bridging) வீசாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்ன?

Migration Amendment - Bridging Visa.jpg

Left: Australian Parliament House in Canberra; Center: The Villawood Immigration Detention Centre near Sydney is shown in this photo taken on July 16, 2010. The influx of boatpeople seeking asylum in Australia is shaping up to be the central issue in looming national elections. (AFP Photo / Greg WOOD); Right: A general view of the High Court of Australia in Canberra (AAP Image/Lukas Coch)

நாட்டின் குடிவரவு குறித்த சட்டங்களில் Bridging Visa எனப்படும் இடைக்கால வீசாவில் மாற்றங்களைக் கொண்டுவரும் சட்டம் கடந்த வாரம் அவசரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியின் பின்னணி என்ன, எப்படியான மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்ன என்ற விவரங்களை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand