மூக்கு தொடர்பிலான நோய்கள் மற்றும் அதன் சிகிச்சைகள் பற்றி சிட்னியிலுள்ள ENT சிகிச்சை நிபுணர் (Ear Nose and Throat Surgeon) Dr ரகுராம் சிவசுப்பிரமணியம் அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share




