தேர்தலில் பிரிட்டனின் Labour கட்சி மாபெரும் வெற்றி பெறக் காரணம் என்ன?

Britain's Prime Minister Keir Starmer holds news conference following first cabinet meeting

epa11462188 Britain's Prime Minister Keir Starmer speaks during a news conference following his first cabinet meeting, at Downing Street in London, Britain, 06 July 2024. A former Bank of England economist, the first Black Briton to attend Harvard Law School and an ex-union worker are among those given top jobs in Britain's first Labour government in 14 years. Keir Starmer became the country's new prime minister on 05 July, after his party won a landslide victory in the general election. EPA/CHRIS J; Inset: Thirunavukkarasu Vicki Vignarajah (Jay BabaLux) Credit: CHRIS J. RATCLIFFE / POOL/EPA

கடந்த வியாழக்கிழமை (எமது வெள்ளிக்கிழமை), நடந்து முடிந்த பிரிட்டன் தேர்தலில் தனிப் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று Labour கட்சி ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. இந்த தேர்தலில் அதிகமான அளவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குச் செல்வார்கள் என்று தெரிய வருகிறது.


இந்தத் தேர்தல் குறித்த செய்திகளின் பின்னணியை, முன்னாள் BBC தமிழோசை ஊடகவியலாளர் திருநாவுக்கரசு விக்கி விக்னராஜா அவர்களின் கருத்துகளுடன் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand