வேறொரு மாநிலத்தில் குடியேற திட்டமிடுகிறீர்களா?

Is 2019 the right year to buy a house? Or should I wait for 2020? Source: Getty Images
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 லட்சம் ஆஸ்திரேலியர்கள் வேலை, கல்வி, குடும்பம், வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட பல காரணங்களை முன்னிட்டு மாநிலம் விட்டு மாநிலம் சென்று குடியேறுகிறார்கள். இந்தப்பின்னணியில் ஒவ்வொரு மாநிலத்தினதும் சட்டதிட்டங்கள் மற்றொரு மாநிலத்திலிருந்து வேறுபடுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுவதால் இவ்வாறு வேறு மாநிலத்திற்குச் சென்று குடியேறுபவர்கள் சில விடயங்கள் தொடர்பில் கவனமாக இருப்பது அவசியம். இது தொடர்பில் Harita Mehta ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா
Share