Dr. Kanagaratnam Kandeepan Source: Dr. Kanagaratnam Kandeepan
Carpal tunnel syndrome என்பது நீண்ட நேரம் கணணியைப் பயன்படுத்துபவர்கள் உட்பட எவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியில் Carpal tunnel syndrome பற்றியும் இதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் விளக்கமளிக்கிறார் குயின்ஸ்லாந்து, றொக்ஹம்டனில் வாழும் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா.