Dr. Kanagaratnam Kandeepan Source: Dr. Kanagaratnam Kandeepan
சிறுவர்களில் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுவதுண்டு. இந்த நிகழ்ச்சியில் சிறுவர்களில் ஏற்படும் எலும்பு முறிவு பற்றியும் இதைத் தடுக்கலாமா என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் குயின்ஸ்லாந்து, றொக்ஹம்டனில் வாழும் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா